Friday, November 27, 2009

கல்தோன்றி கணிணித் தோன்றியும்..

கோவைக் கூட்டத்திற்கு
ஒரு
கோபத்தமிழனின்
கொந்தளிப்பு மாலை.

வானம் உடைபடக் கை தட்டி
இதனை
கழுத்தில் அணிந்துக்கொள்ளுங்கள்‍‍ நல்லாய்
நா கிழிய‌
உரக்கச் சொல்லி
இதனை
உலகறியச் செய்யுங்கள்.

"கல்தோன்றி கணிணித் தோன்றியும்
சூடும் சுரணையும் தோன்றா
மூத்தத் தமிழ்க்குடி"

1 comment:

  1. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! :-(

    ReplyDelete