Tuesday, November 10, 2009

கண்ணா? கச்சையா?




இந்தியக்கண் கொண்டு
ஈழத்தைப் பார்த்ததில்
இறங்கிச் சென்றது
இடுப்புத்தமிழ்க் கச்சை.

No comments:

Post a Comment