Tuesday, November 10, 2009

பிறை நிலவு


இட்லி என்றுதான்

சொன்னேன்...

ஒரே வாரத்தில்

பாதி காலி.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"பிறை நிலவு"

No comments:

Post a Comment