Tuesday, November 10, 2009

நீங்க‌ள் வாக்க‌ளித்த‌ ஆட்சியாளர்...


எங்கள் வயிறுக்கு
இன்கமிங் இல்லை..

டாப்அப் பண்ண
டப்பு இல்லை..

ரீசார்ஜ் செய்ய‌
தெம்பு இல்லை..

கடன் வாங்கி
கால் செய்தால்‍

"நீங்க‌ள் வாக்க‌ளித்த‌ ஆட்சியாளர்

தற்சமயம் தொடர்பெல்லைக்கு அப்பால்..

தயவுசெய்து ஆட்சி முடிந்த பிறகு

கால் செய்யவும்‍‍-நன்றி"

2 comments: