Tuesday, November 3, 2009

பாரதி‍- நீ ஏமாந்து போய்விட்டாய்.....

வாழ்க முக்குலத்தோர் - ஒரு டீ

வாழ்க வன்னியர் - ஒரு வடை

வாழ்க நாடார் - ஒரு போண்டா

வாழ்க பள்ளர் - ஒரு பிரியாணி

வாழ்க பிராமணர் - ஒரு பொங்க‌ல்

பாரதி‍ - நீ ஏமாந்து போய்விட்டாய்......

நான் பாடுவதைக்கேள்...

"சாதிகள் இருக்குதடி பாப்பா- குலம்

தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் லாபம்"



2 comments: